மேடையில் குத்தாட்டம் போட்ட விஜய் டிவி தொகுப்பாளினி டிடி! வைரல் வீடியோ!Vijay tv dd vayati pettha pulla dance video

விஜய் தொலைக்காட்சியில் நீண்ட வருடமாக தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்று அழைக்கப்படுபவர் திவ்ய தர்ஷினி. நிகழ்ச்சிகளை தொகுத்துவழங்குவது மட்டும் இல்லாது ஒருசில படங்களிலும் நடித்துள்ளார் டிடி. இவரது கலகலப்பான பேச்சு, திறமை டிவி பார்க்கும் அனைவரையும் வெகுவாக ஈர்க்கும். பல்வேறு வெற்றி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் டிடி.

சில வருடங்களுக்கு முன்பு இவருக்கும், இவரது நண்பருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

dd

இந்நிலையில் சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார் டிடி. விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த அறிமுக துணை நடிகைக்கான விருது விஜய் டிவி ஜாக்குலினுக்கு வழங்கப்பட்டது. விருதினை டிடி வழங்கினார்.

அப்போது சிவகார்த்திகேயன் அவரது மகளுடன் இணைந்து பாடிய வாயாடி பெத்த புள்ள பாடலுக்கு நடனமாடினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.