சினிமா

விஜய் டிவி சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டியின் முதல் கணவர் இவர் தான்! புகைப்படம்!

Summary:

Vijay tv chinnathambi serial actress pavaani reddy husband photo

தெலுங்கில் சீரியல்கள் நடித்து கொண்டிருந்த நடிகை பவானி ரெட்டி தற்போது தமிழ் சீரியலில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இரட்டைவால் குருவி என்ற தொடர் மூலம் தமிழ் சீரியலில் நாயகியாக நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான சின்னதம்பி என்ற சீரியலில் நடிகர் ப்ரஜனுக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு அவரை  திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி சென்ற இவரது வாழ்வில் அந்த சோக சம்பவம் நடைபெற்றது.

கணவன், மனைவி இருவருக்குள்ளும் ஏற்பட்ட சண்டை, கருத்து வேறுபாட்டால் கடந்த 2017 ஆம் ஆண்டு இவரது கணவர் பிரதீப் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

இதுநாள் வரை இரண்டாவது திருமணம் வேண்டாம் என்று இருந்த அவர் அப்பா-அம்மா வற்புறுத்தலாம் மறுமணம் செய்ய இருக்கிறாராம். ஆனந்த் என்பவரை தான் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார், அவரும் சினிமா துறையை சேர்ந்தவராம்.


Advertisement