சினிமா

இந்தமுறை இவ்வளவு பேரா?? பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களின் முழு பட்டியல் இதோ!!

Summary:

இந்தமுறை இவ்வளவு பேரா?? பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களின் முழு பட்டியல் இதோ!!

பிக்பாஸ் சீசன் 5 நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். ஏற்கனவே நான்கு சீசன்களை கடந்துவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 5 வது சீசனில் காலடி எடுத்து வைத்துள்ளது. வழக்கம்போல் இந்தமுறையும் நடிகர் கமல் அவர்கள்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்தமுறை ஒருசிலரை தவிர அனைவருமே புது முகங்களாக இருப்பதால், இந்த சீசன் எப்படி செல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எழ தொடங்கிவிட்டது. சரி வாங்க. இந்த சீசனில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களின் பெயர்களை பார்க்கலாம்.

1. இசை வாணி

2. ராஜு

3. மதுமிதா

4. அபிஷேக்

5. நமிதா

6. ப்ரியங்கா

7. அபினய்

8. பவானி 

9. சின்ன பொண்ணு

10. நதியா சாங்

11. வருண்

12. இம்மான் அண்ணாச்சி

13. ஸ்ருதி

14. அக்ஷரா

15. ஐக்கி பெரி

16. தமிழ்செல்வி

17. சிபி

18. நிரூப்


Advertisement