1990-ல் சந்தித்துக்கொண்ட விஜய் - சூர்யா.. வெளியான அல்டிமேட் லெவல் போட்டோ.. கொண்டாடும் ரசிகர்கள்..!

1990-ல் சந்தித்துக்கொண்ட விஜய் - சூர்யா.. வெளியான அல்டிமேட் லெவல் போட்டோ.. கொண்டாடும் ரசிகர்கள்..!


Vijay Surya Meeting 1990 With Sivakumar

கோலிவுட்டில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்கள் நடிகர் விஜய் மற்றும் சூர்யா. இவர்களது படங்கள் முதலில் தோல்வியில் முடிந்தாலும், பல தோல்விகளுக்கு பின் விடாமுயற்சியால் சாதித்து தற்போது டாப் நடிகர்கள் லிஸ்டில் இருக்கின்றனர். இவர்களுடைய முயற்சி மற்றும் திறமையால் மட்டுமே இந்த நிலைக்கு வந்துள்ளனர்.

தளபதி விஜய் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து பிரண்ட்ஸ் மற்றும் நேருக்குநேர் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது யாரும் காணாத ஒரு அரிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் சூர்யாவின் தந்தையும், மிகவும் புகழ்பெற்ற நடிகருமான சிவகுமாருடன் இணைந்து விஜய் மற்றும் சூர்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. 

cinema

இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவிவரும் நிலையில், இதை இவ்வளவு நாள் எங்கே ஒளித்து வைத்தீர்கள்? என எண்ணி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். அத்துடன் லைக்குகளையும் தெரிக்கவிட்டுள்ளனர்.