தளபதி விஜயுடன் கலக்கலாக போஸ் கொடுத்துள்ள காமெடி நடிகர் கவுண்டமணியின் தாய்! தீயாய் பரவும் புகைப்படம்.

தளபதி விஜயுடன் கலக்கலாக போஸ் கொடுத்துள்ள காமெடி நடிகர் கவுண்டமணியின் தாய்! தீயாய் பரவும் புகைப்படம்.


Vijay good மணியை mother

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக யாரும் எட்ட முடியாத உயரத்தில் கொடி கட்டி பறந்தவர் கவுண்டமணி. இவரின் காமெடியானது இன்றும் ரசிக்கும் வகையில் உள்ளது. அதிலும் பலவிதமான கவுண்டர்களை அடிக்க இவரின் நகைச்சுவை தான் அதிகம் பயன்படுத்த படுகிறது.

இவரது உண்மையான பெயர் சுப்ரமணியன் கருப்பையன். ஆனால் இவர் பெயரை கவுண்டமணி என இயக்குனர் இமயம் பாரதிராஜா மாறியுள்ளார். இவரும் செந்திலும் ஒன்று சேர்ந்து நடித்த படங்கள் அனைத்துமே செம ஹீட்டாக அமைந்தது.

vijay

மேலும் இவர் இதுவரை 450 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த காமெடி நடிகர் என்பதை தாண்டி வில்லனாக, குணசித்திர நடிகராக, ஹுரோ என பல திறமைகளை கொண்டவர். இந்நிலையில் விஜய் நடித்த வேலாயுதம் படத்தின் ஷுட்டிங்கிற்காக படக்குழு பொள்ளாச்சி போன்றுள்ளனர்.

அப்போது நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ராஜா மற்றும் பலர் பொள்ளாச்சியில் உள்ள நடிகர் கவுண்டமணியின் வீட்டிற்கு சென்று அவரின் தாயை சந்தித்துள்ளனர். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.