"படப்பிடிப்பின் போது ஹீரோ என்னை டார்ச்சர் செய்தார்" நித்யா மேனன் பகீர் தகவல்..
நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரி துறை...! நடந்தது என்ன..!
நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரி துறை...! நடந்தது என்ன..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் சேதுபதி அவர்களும் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அவருக்கென தனியா ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இவரது படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் மனதை கவர கூடிய படமாகவும் இருக்கும்.
இவர் தனது படங்களை முடிவு செய்யும் பொழுதும் நன்றாக யோசித்து, இது மக்களுக்கு பிடிக்குமா பிடிக்காதா என்று தான் முடிவு செய்வதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வருமான வரி துறையினர் ரைடு வந்துள்ளனர். இதற்கு காரணம் கேட்டபோது இது எப்பொழுதும் போல வழக்கமான ஆய்வு தான் என்று வருமான வரி துறையினர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது...