இன்னைக்கு விடிஞ்சா கல்யாணம்..! அதுக்குள்ள 3வது கணவருடன் வனிதா விஜயகுமார்..! தீயாய் பரவும் புகைப்படம்..! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

இன்னைக்கு விடிஞ்சா கல்யாணம்..! அதுக்குள்ள 3வது கணவருடன் வனிதா விஜயகுமார்..! தீயாய் பரவும் புகைப்படம்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விஜகுமாரின் மகள்களில் ஒருவர் வனிதா. தமிழ் சினிமாவில் ஒருசில படங்களில் நடித்துள்ள இவர் குடும்ப தகராறு காரணமாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தவர்.

இந்நிலையில்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரனான பிக்பாஸ் சீசன் மூன்றில் கலந்துகொண்டு மேலும் பல்வேறு சர்ச்சைகளை சம்பாதித்தார். அதேநேரம் ஒருசிலர் இவரை பாராட்டவும் செய்தனர். தற்போது சின்னத்திரை, YouTube சமையல் என அசத்திவரும் வனிதா பீட்டர் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே இரண்டுமுறை திருமணம் முடிந்து விவாகரத்து ஆன வனிதா 39 வயதில் மூன்றாவது திருமணம் செய்ய இருப்பது ரசிகர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தும், பல்வேறு சர்ச்சைகள், விமர்சனங்களை தாண்டி இவர்களது திருமணம் இன்று (ஜூன் 27) நடைபெற உள்ளது.

இந்நிலையில் தன் மூன்றாவது கணவருடன் வனிதா காருக்குள் இருக்கும் செல்பி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo