கோடியில் வாழ்க்கை வாழும் தல அஜித்தின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா?
பீச்சில் படு கவர்ச்சி உடையில் நடிகை வாணி கபூர் - புகைப்படம் இதோ!

வாணி கபூர் தமிழ் சினிமாவில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு இவர் பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.
தற்போது ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் வாணி கபூர் நடிக்கவுள்ளார், இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.
இந்நிலையில் வாணி கபூர் பாலிவுட் சென்றதுமே கவர்ச்சி போட்டோஷுட் எடுப்பதை வழக்கமாக ஆக்கிவிட்டார்.
சமீபத்தில் கூட சுற்றுலா சென்ற இடத்தில் செம்ம கவர்ச்சியாக பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.