தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போன டாப் ஆறு அழகிய ஹீரோயின்கள்!

தமிழ் சினிமாவிலிருந்து காணாமல் போன டாப் ஆறு அழகிய ஹீரோயின்கள்!



Top six missing heroines of tamil cinema

சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் பலவருடங்களாக நடிப்பார்கள், ஆனால் நடிகைகள் ஒருசில படங்களிலையே காணாமல் போய்விடுவார்கள். அந்தவகையில் ஒருசில படங்களில் நடித்து பிரபலம் ஆன நிலையில் அதன்பிறகு காணாமல் போன நடிகைகள் பற்றித்தான் நாம் இங்கே காண உள்ளோம்.

1. நடிகை மானு
காதல் மன்னன் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்தவர் மானு. காதல் மன்னன் திரைப்படத்திற்கு இவர் ஒருபடத்தில் கூட நடிக்கவில்லை. 16 வருடங்கள் கழித்து இயக்குனர் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான ஒருபடத்தில் நடித்திருந்தார்.

Kollywood missed actress

2. நடிகை ஷெரின்
நடிகர் தனுஷ் அறிமுகமான முதல் திரைப்படம் துள்ளுவதோ இளமை. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ஷெரின் நடித்திருப்பார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு இவர் அதிகப்படங்களில் நடிக்கவில்லை.

Kollywood missed actress

3. சாயாசிங்
தனுஷ் நடிப்பில் வெளியான திருடா திருடி திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை சாயாசிங். இந்த படத்தில் வரும் மன்மதா ராசா பாடலுக்கு மிகவும் அருமையாகா நாட்டம் ஆடியிருப்பர். இதை தொடர்ந்து விஜய் நடிப்பில்  ஒருபடத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நாட்டம் ஆடியிருப்பார்.

Kollywood missed actress

4. ரிச்சா பல்லோட்
விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா பல்லோட். ஷாஜகான் திரைப்படம் வெற்றியடைந்தாலும் இவர் பிரபலமாகவில்லை. இந்த படத்திற்கு பிறகு காதல் கிறுக்கன், அல்லி அர்ஜுனா, சம்திங் சம்திங் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Kollywood missed actress

5. அமோகா
நடிகர் மாதவனுக்கு ஜோடியாக ஜேஜே திரைப்படத்தில் நடித்தவர் நடிகை அமோகா. ஜேஜே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் நாயகியும் பிரபலமானார். ஆனால் ஜேஜே படத்திற்கு பிறகு இவர் பெரிதாக ஒருபடத்திலும் நடிக்கவில்லை.

Kollywood missed actress

6. ரிச்சா கங்கோபாத்யாய்
தனுஷ் நடிப்பில் வெளியான மயக்கம் என்ன திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரிச்சா பிரபலமானார். இந்த படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Kollywood missed actress