TRP யை எகிற வைத்த டாப் ஐந்து தமிழ் சீரியல்கள்! எந்த எந்த சீரியல்கள் தெரியுமா?
TRP யை எகிற வைத்த டாப் ஐந்து தமிழ் சீரியல்கள்! எந்த எந்த சீரியல்கள் தெரியுமா?

சீரியல் மீதான மோகம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. முன்பெல்லாம் பெண்கள் மட்டும்தான் டிவி நாடகம் பார்ப்பார்கள் என்பது மாறி இன்று சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் டிவி நாடாகங்கள் பார்க்க தொடங்கிவிட்டனர்.
தொலைக்காட்சி நிறுவனங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இதில் மிகவும் பிரபலமானது சன் டிவி நிறுவனம்தான். இன்று இந்திய அளவில் முதல் இடத்தில் சன் டிவி இருப்பதற்கு டிவி சீரியல்கள் முக்கிய காரணம்.
சன் டீவியை தொடர்ந்து விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் டிவி போன்ற நிறுவனங்களும் போட்டிக்கு பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இதில் எந்த நிறுவனத்தின் தொடர் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது என்பது தொடர்பாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதன் அடிப்படையில் டாப் ஐந்தில் நான்கு இடத்தில் சன் டிவி சீரியல்கள்தான் உள்ளன. அவை எவை எவை என்று பார்க்கலாம் வாங்க.