சினிமா

தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றி கொண்ட திரிஷா! அப்படி என்ன ஆசை தெரியுமா?

Summary:

Thirisha new car

தமிழ் சினிமாவில் ஜோடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை திரிஷா. அதனை தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 96 படம் மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது. மேலும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் வெகு நாட்களாக திரிஷாவுக்கு நிறைவேறாத ஆசை என்று ஒன்று இருந்துள்ளது. அதாவது ஒரு நல்ல கார் வேண்டும் என்பது தான். அதனை தற்போது நிறைவேற்றியுள்ளார். அந்த காரின் விலை மட்டும் 65 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரை வாங்கியுள்ளார். 


Advertisement