நடிகை தமன்னாவுக்கு பரிசாக கிடைத்த வைர மோதிரம்! விலை மட்டும் இத்தனை கோடியா - வைரலாகும் புகைப்படம். - TamilSpark
TamilSpark Logo
சினிமா

நடிகை தமன்னாவுக்கு பரிசாக கிடைத்த வைர மோதிரம்! விலை மட்டும் இத்தனை கோடியா - வைரலாகும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தமன்னா. கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

நடிகை தமன்னா தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிசியாக உள்ளார் . மேலும் இவர் நடித்த பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதன்மூலம் அவர் இந்திய அளவில் பெருமளவில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடித்துள்ளார். அதில் ஹீரோயின் நயன்தாராவை விட இவரின் நடிப்பு பிரபலமாகியுள்ளது.

அதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராம் சரண் மனைவி உபசனா ஒரு பெரிய வைர மோதிரத்தை தமன்னாவிற்கு பரிசாக அளித்துள்ளார்.அது உலகத்திலேயே ஐந்தாவது பெரிய வைர மோதிரம் என்றும் அதன் விலை இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் என தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo