அடேங்கப்பா! இந்த வாரம் இவ்வளவு படங்கள் ரிலீஸா? எத முதல்ல பாக்கலாம் குழப்பத்தில் ரசிகர்கள்.!

tamil cinima this week 9 flim release


tamil-cinima-this-week-9-flim-release

தமிழ் சினிமாவில் இந்த வாரம் 9 படங்கள் ரிலீசாகிறது. இதனால் எந்த படத்தை முதலில் பார்ப்பது என்பது தொடர்பான ஆழ்ந்த சிந்தனையில் ரசிகர்கள் உள்ளார்கள். தமிழ் சினிமா வரலாற்றில் வருட கணக்கில் ஓடிய கால கட்டங்களில் வெளியான திரைப்படங்கள் மிகவும் குறைவு. ஆனால் இன்று வாரங்கள் கணக்கில் ஓடக்கூடிய சூழ்நிலையில் இவ்ளோ படங்கள் ரிலீசாகிறது.

சில பெரிய பட்ஜெட், முன்னனி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது மட்டும் சிறிய பட்ஜெட் படங்கள் பின் வாங்குகின்றனர். அந்த வகையில் பொங்கல் சமயத்தில் வெளியான விஸ்வாசம், பேட்ட படங்கள் ரிலீசான போது எந்தவித படங்களும் ரிலீஸ் ஆகவில்லை. சென்ற வாரம் வந்தா ராஜாவாதான் வருவேன், சர்வம் தாளமயம், பேரன்பு ஆகிய படங்கள் வெளிவந்த நிலையில்

tamil cinima

1. தில்லுக்கு துட்டு 2 (7ம் தேதி)- சந்தானம், தீப்தி, ராஜேந்திரன், பிபின், உத்சவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான தில்லுக்கு துட்டு 2 Dhilluku Dhuddu 2 வெளியாக உள்ளது.

2. Podhu Nalan Karudhi (7ம் தேதி) -சந்தோஷ் பிரதாப், அதிதி அருண், கருநாகரன் உள்ளிட்டோர் பொதுநலன் கருதி படத்தில் நடிக்கின்றனர்.

3. Nethra - வினய், தமன் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் நேத்ரா உருவாகியுள்ளது. 

4. வாண்டு 
5. உறங்கா புலி 
6. அவதார் கோட்டை 

tamil cinima


7. Yatra - இந்தியில் உருவான யாத்ரா படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது 
8. Vinaya Vidheya Rama - தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள வினையா விதியா ராமா படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.. 
9. Alita Battle Angel - அலைட்டா பேட்டில் ஏஞ்சல் என்ற ஆங்கில படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. 
இப்படி இந்த வாரம் மொத்தம் 9 படங்கள் வரிசைகட்டி ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன.