வெளி வந்தது தல அஜித்தின் உண்மையான தம்பி புகைப்படம்! மேலும் நடிகர்களின் உண்மையான சகோதர்கள் புகைப்படங்கள் உள்ளே!
வெளி வந்தது தல அஜித்தின் உண்மையான தம்பி புகைப்படம்! மேலும் நடிகர்களின் உண்மையான சகோதர்கள் புகைப்படங்கள் உள்ளே!

எப்பொழுதுமே சினிமாவில் நடிகர்களுக்கென்று தனி இடம் உண்டு. பொதுவாக நடிகர்களை தவிர வேறு எந்த கதாபாத்திரமும் அவ்வளவாக மனதில் நிப்பது இல்லை. இன்று பிரபலமாக இருக்கும் நடிகைகள் கூட மார்க்கெட் இழந்துவிட்டால் அவரை அனைவரும் மறந்து விடுவார்கள்.
ஆனால் நடிகர்களுக்கு அப்படி இல்லை. அவர்கள் சினிமாவில் நடிப்பது இல்லை என்றாலும் அவரை யாரும் எளிதாக மறக்க மாட்டார்கள்.
நடிகர்களை தவிர வேறு யாரும் மக்கள் மனதில் நீடித்திருப்பதில்லை எனும்போது நடிகர்களின் சகோதர்கள் முகம் மக்களிடம் சென்று சேர்வது எளிதல்ல. அப்படியாக, தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களின் சகோதரர்களின் புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தல அஜித் குமாரின் தம்பி அனில் குமார்
முரளியின் தம்பி டேனியல் பாலாஜி
அதர்வாவின் தம்பி ஆகாஷ்
ஆர்யாவின் தம்பி சத்யா
விஷால் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா
சிம்புவின் தம்பி இசையமைப்பாளர் குறளரசன்
அர்ஜுன் சார்ஜாவின் அண்ணன் கிசோர் சர்ஜா
பிரபுவின் அண்ணன் ராம்குமார்