நடிகை தமன்னா இப்படிபட்டவரா.! வெளிப்படையாக அவரே போட்டுடைத்த ரகசியம்!!

நடிகை தமன்னா இப்படிபட்டவரா.! வெளிப்படையாக அவரே போட்டுடைத்த ரகசியம்!!


tamanna-talk-about-makeup-sense

தமிழ் சினிமவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. கேடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார்.

தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிசியாக உள்ளார் தமன்னா. தெலுங்கில் இவர் நடித்த பாகுபலி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதன்மூலம் இந்திய அளவில் பிரபலமானார் நடிகை தமன்னா.

tamannah

மேலும் தமன்னா பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த தேவி படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தேவி 2 படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் . தற்போது, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்திலும், ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

மேலும் சமூக வலை தளங்களில் எப்பொழுதுமே பிஸியாக இருக்கும் நடிகை தமன்னா தற்பொழுது தனது அன்றாட வாழ்க்கையில் நடப்பது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

tamannah

அதில் அவர் நான் சினிமா துறையில் இருப்பதால் எனக்கு மேக்கப் மீது பெரிய ஆர்வம் உண்டு. எவ்வளவு என்றால் நான் மேக்கப் போடுபவருடன்தான் தினமும் தூங்குவேன். ஏனெனில் எனக்கு மேக்கப் போடுவது  அவ்வளவு பிடிக்கும். மேக்கப் இல்லை என்றால் என் வேலையே எனக்கு ஓடாது என தமன்னா கூறியுள்ளார்.