கங்குவா திரைப்படத்தின் தோற்றத்தில் சூர்யா.! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் கொண்டாட்டம்..

கங்குவா திரைப்படத்தின் தோற்றத்தில் சூர்யா.! வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் கொண்டாட்டம்..



Surya photos viral at social media

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சூர்யா. இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்த சூர்யா தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

surya

இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும் சூர்யா தொடர்ந்து பல வெற்றித் திரைப்படங்களை அளித்து வருகிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை கிரிக்கெட் அணியை வாங்கிய சூர்யா இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டு இறந்தார்.

surya

இதன்படி சூர்யாவின் புகைப்படத்துடன் வெளியான இப்பதிவில் அவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி கங்குவா படத்தின் கெட் அப் இதுவா என்று கேட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.