வாவ்... ஹீரோயின்களை மிஞ்சிய அழகில் சூப்பர் சிங்கர் பிரியங்கா... வைரலாகும் புகைப்படம்.!



Super singer Priyanka latest photo viral

விஜய் தொலைக்காட்சியில் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இதில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது மெல்லிய இசையால் அனைவரையும் கவர்ந்து பெருமளவில் பிரபலமானவர் பிரியங்கா.

இவர் ஏராளமான திரைப்படங்களில் பாடியுள்ளார். இவர் குரலில் பாடிய சின்ன சின்ன வண்ணக்குயில் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் சிறந்த பாடகியாக மட்டுமின்றி பல் மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார்.

super singer priyanka

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அழகிய மாடன் உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

super singer priyanka