கல்யாண வீடு சீரியல் நடிகைக்கு திடீர் திருமணம்! வைரலாகும் அழகிய ஜோடியின் திருமண புகைப்படம்



Sun Tv Kalyana veedu serial actress spoorthy marriage photos

கல்யாண வீடு சீரியலில் நடித்திருந்த நடிகை ஸ்பூர்த்தி கவுடாவுக்கு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இயக்குனர் திருமுருகன் இயக்கி நடித்துவரும் கல்யாண வீடு சீரியலில் அவருக்கு ஜோடியாக, தொடரின் நாயகியாக நடித்துவந்தவர் நடிகை ஸ்பூர்த்தி கவுடா. சூர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் விரைவில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக கூறி கல்யாண வீடு தொடரில் இருந்து விலகினார் ஸ்பூர்த்தி.

Kalyana veedu

அவர் சொன்னதுபோல தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ளது. அக்டோபர் மாதம் அவருக்கும் அஷ்வன் கவுடா என்பவருக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் முடிந்தநிலையில் தற்போது அவர்களுக்கு திருமணம் நடந்துமுடிந்துள்ளது. ஸ்பூர்த்தி தனது திருமண புகைப்படங்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளநிலையில் ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

Kalyana veedu

Kalyana veedu

Kalyana veedu