சினிமா

கருப்பு நிற உடையில் வெட்கப்புன்னகை சிந்தும் நடிகை ஸ்ரீதிவ்யா! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Sridivya

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ஹுரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அவருக்கு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிய தொடங்கின. 

அதனை தொடர்ந்து இவர் காக்கி சட்டை, பென்சில், மருது, வெள்ளைக்காரதுரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலு‌ம் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். 

தற்போது படவாய்ப்புகள் இன்றி இருக்கும் ஸ்ரீதிவ்யா ஜிம்மில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது தனது வலைத்தள பக்கத்தில் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறது. 

தற்போது கூட கருப்பு நிற உடையில் வெட்கப்புன்னகையுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் அப்புகைப்படத்திற்கு தங்களது லைக்குகளை குவித்து வருகின்றனர். 


Advertisement