சச்சின் ஹைதராபாத்திற்கு வந்தபோது ... சர்ச்சையை கிளப்பிய அரைநிர்வாண நாயகியின் பதிவால் ஷாக் ஆன ரசிகர்கள் .!

சச்சின் ஹைதராபாத்திற்கு வந்தபோது ... சர்ச்சையை கிளப்பிய அரைநிர்வாண நாயகியின் பதிவால் ஷாக் ஆன ரசிகர்கள் .!


sri retty next target of sex complaint sachin tendulkar

திரைப் பிரபலங்களின் மீது பாலியல் புகார் கொடுத்து சர்ச்சையை கிளப்பி வந்த ஸ்ரீரெட்டி தற்பொழுது சச்சின் குறித்து தவறான கருத்து ஒன்றை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

சினிமாதுறையில் பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அரை நிர்வாண போராட்டத்தில்  ஈடுபட்டவர் நடிகை ஸ்ரீ

அவர் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் அளித்து அதிர்ச்சியை கிளப்பினார்.

sri retty

இவ்வாறு சினிமாதுறையில் சர்ச்சையை கிளப்பி வந்த ஸ்ரீரெட்டி  தற்போது கிரிக்கெட் பக்கம் தனது பார்வையைத் திருப்பியுள்ளார்.

அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் குறித்து சர்ச்சையான கருத்தை ஒன்றை பதிவிட்டுள்ளார். அவரது பதிவில் ரொமான்டிக் நபர் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஹைதராபாத்திலிருந்து  வந்தபோது அழகான பெண் ஒருவருடன் ரொமான்ஸ் செய்திருந்தார் .அதற்கு உதவியாக உயரிய பதவியில் இருந்த சாமுண்டீஸ்வரி சுவாமி தரகராக வேலை பார்த்தார்.மேலும் அத்தகைய உயர்ந்த மனிதன் ரொமான்ஸில் புகுந்து விளையாடினார் என்று பதிவிட்டுள்ளார் .

இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.