5 வயதில் போடவேண்டிய உடையை 30 வயதில் அணிந்திருக்கும் இளம் நடிகை..! இத விட குட்டி சட்டை இல்லையா..? புகைப்படத்தை பார்த்து விளாசும் ரசிகர்கள்..!

5 வயதில் போடவேண்டிய உடையை 30 வயதில் அணிந்திருக்கும் இளம் நடிகை..! இத விட குட்டி சட்டை இல்லையா..? புகைப்படத்தை பார்த்து விளாசும் ரசிகர்கள்..!



soodhu-kavvum-actres-sanjitha-shetty-latest-photos

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புத்தம் புதிதான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிற்ங்கடிப்பதே இவரது வேலை.

சூது கவ்வும் படத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் தனது மார்க்கெட்யை பிடிப்பதற்காக கவர்ச்சியான புகைபடங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

அந்த வகையில் தற்போது தொப்புள் தெரியும் அளவுக்கு குட்டியான சட்டையை அணிந்து கொண்டு இவர் வெளியில புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

Shanjitha shetty