சினிமா

இதை கேட்க யாருமே இல்லையா? சிம்பு படத்திற்கு வந்த சோதனை! சோகத்தில் ரசிகர்கள்!

Summary:

simb vrv movie released in tamil rockers with high quality

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் சிம்பு இன்று தமிழ் சினிமாவின் ராஜாவாக வளர்ந்து நிற்கிறார். சிம்பு என்றாலே சர்ச்சை என்பதுபோல் அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் நடிகர் சிம்பு.

தற்போது லைகா நிறுவனம் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படத்தில் நடித்துள்ளார் சிம்பு. ரம்யா கிருஷ்ணன், மஹத், மேஹா ஆகாஷ், கேத்தரின் தெரசா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Simbu film released in Tamilirockers in HD Quality

நேற்று வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இப்படத்தை தமிழகம் முழுவதும் உள்ள சிம்பு ரசிகர்கள்கொண்டாடி வரும் வேளையில், படக்குழுவினர் மற்றும் ரசிகர்களின் அதிர்ச்சியாகும் வகையில் இப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் லீக் செய்துள்ளது.

அதுவும் படம் வெளியான இரண்டாவது நாளே  HD தரத்தில் முந்தைய படங்களை மிஞ்சும் அளவிற்கு பக்கா குவாலிட்டியில் ரிலீஸ் செய்துள்ளது தமிழ் ராக்கர்ஸ்.


Advertisement