சினிமா

சுதந்திரத்தினத்தை முன்னிட்டு பிரமாண்ட இயக்குனர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா.! செம ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

shankar said independence day wishes

இன்று இந்திய முழுவதும் 73 வைத்து சுதந்திர தினம் மிகவும் கோலாகலமாக விடப்பட்டு வருகிறது. மேலும் அரசியல் பிரபலங்கள், திரைபிரபலங்கள் மற்றும் இந்திய பொதுமக்கள் அனைவரும் தங்களது சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய சினிமாவிலேயே மிகவும் பிரமாண்டமான வெற்றி திரைப்படங்களை உருவாக்கி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் இயக்குனர் ஷங்கர். இவரது இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள படம் இந்தியன் 2. உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தில் காஜல், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ராகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

indian 2 க்கான பட முடிவு

சென்னை கோட்டூர்புரம் பிலிம்சிட்டியில் இந்தியன் 2  படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு சித்தார்த் மற்றும் ராகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நடிகர் கமல்  25ம் தேதி நடைபெறவுள்ள படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சுதந்திர தின வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இயக்குனர் சங்கர் இந்தியன் 2  புதிய போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பெரும் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Advertisement