கும்முனு இருக்கியேமா! சிவப்பு உடை.. அழகு மேனியை எடுப்பாய் காட்டிய ஷாலு ஷம்மு! கிறங்கவைக்கும் புகைப்படங்கள்!!

கும்முனு இருக்கியேமா! சிவப்பு உடை.. அழகு மேனியை எடுப்பாய் காட்டிய ஷாலு ஷம்மு! கிறங்கவைக்கும் புகைப்படங்கள்!!


shalu-shammu-latest-photoshoot-viral

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன், சூரி நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக, கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து அவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் இரண்டாம் குத்து, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் நடித்தார். சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு அவ்வப்போது தனது கவர்ச்சி  புகைப்படங்களை வெளியிடுவார். மேலும் நடனமாடும் வீடியோக்களையும் வெளியிடுவார்.

இந்த நிலைக்கு அவர் தற்போது சிவப்பு உடையில், தனது அழகு மேனியை எடுப்பாக காட்டி எடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்களை சிவப்பு தேவதை என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார். முழு மேக்கப்பில் கண்ணைக் கவரும் சிவப்பு உடையில் இருக்கும் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்களும் பலவிதமான கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ்களை போட்டு வருகின்றனர்.