ப்பா.. சும்மா கும்முனு பாத்தாலே பத்திக்கிதே! புடவையிலும் செம ஹாட்டாக இளசுகளை திணறடிக்கும் ஷாலு ஷம்மு!

ப்பா.. சும்மா கும்முனு பாத்தாலே பத்திக்கிதே! புடவையிலும் செம ஹாட்டாக இளசுகளை திணறடிக்கும் ஷாலு ஷம்மு!



shalu-shammu-latest-photoshoot-in-saree-viral

தமிழில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக, கருப்பழகியாக நடித்து மக்களிடையே பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து அவர் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

பின்னர் ஷாலு ஷம்முக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் அவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். மேலும் அவர் அவ்வப்போது  தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை வெளியிட்டு இளசுகளை திக்குமுக்காட வைப்பார்.

இந்த நிலையில் அரைகுறை உடையில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷாலு ஷம்மு தற்போது புடவையில் தனது கட்டழகை காட்டி இளசுகளை சூடேற்றும் வகையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதை இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.