சினிமா

ப்பா!! சேலையில் பார்க்க சிலை போல் இருக்கும் நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்!! வைரல் புகைப்படம்..

Summary:

நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்பின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகி

நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்பின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சைவம், பசங்க 2 ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை வித்யா பிரதீப். சினிமா கதாபாத்திரங்கள் இவரை பெரியளவில் பிரபலமாகவில்லை என்றாலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் வித்யா  பிரதீப்.

தொடர்ந்து படங்களிலும் கவனம் செலுத்திவந்த இவர், அருண் விஜய் நடித்த தடம் படத்தில் காவல்துறை அதிகாரியாக முக்கிய காதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது சினிமா, மாடலிங் என பயங்கர பிசியாக இருந்துவரும் இவர், சமூக வலைத்தளங்களில் பிஸியாக உள்ளார்.

அவ்வப்போது தனது புகைப்படங்கள் வெளியிட்டு வைரலாகிவரும் இவர், தற்போது சொக்க வைக்கும் அழகில் உள்ள கியூட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது.


Advertisement