சினிமா

ப்பா..!! நீயாமா இப்படி போஸ் கொடுக்குற.!! குடும்ப குத்துவிளக்குனு நினச்சேன்..!! வைரலாகும் வாணிபோஜனின் லேட்டஸ்ட் புகைப்படம்..

Summary:

சீரியல் நடிகை வாணிபோஜன்னின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சீரியல் நடிகை வாணிபோஜன்னின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணிபோஜன்.தெய்வமகள் சீரியலில் சத்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.சீரியலில் கிடைத்த வரவேற்பை அடுத்து வெள்ளித்திரைக்குசென்ற இவர் தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகிவரும் வாணிபோஜன் அடுத்ததாக விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் சியான் 60 படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது கன்னக்குழி சிரிப்புடன் சட்டை பட்டனை கழட்டியபடி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருந்த நீயாமா இப்படி? என நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டுவருகின்றனர்.Advertisement