என்ஜாய் என்ஜாமி... ஷிவாணியின் மாலத்தீவு மஞ்சள் நிற கவர்ச்சி புகைப்படம்..!

என்ஜாய் என்ஜாமி... ஷிவாணியின் மாலத்தீவு மஞ்சள் நிற கவர்ச்சி புகைப்படம்..!


serial-actor-shivani-naarayanan-latest-photo-QCRE59

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் மஞ்சள் காட்டு மைனா புகைப்படம் இணையத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலில் இவரது  அமைதியான,  அடக்க ஒடுக்கமான நடிப்பில் விழுந்த இளைஞர்கள் அதிகம். இதன் மூலமே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவாகின.

பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்த அவர் கவர்ச்சி புகைப்படங்கள்மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை அவர் வலையில் வைத்து இருந்தார். இதன் விளைவாக தான்  விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் பிக்பாஸ் வீட்டில் அழகு பொம்மையாகவே வலம் வந்து, பாலாவுடன் ரொமான்சிலும் பட்டையை கிளப்பினார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் அவர் வேலையை மீண்டும் தொடங்கி ரசிகர்களை குதூகலபடுத்தி வருகிறார். தற்போது மாலத்தீவில் மஞ்சள் நிற கெவுனில் முன்னலகை எடுப்பாய் காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் பெற்று வருகிறது.