தண்ணீரில் மிதக்கும் திமிசுகட்டை...!! சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டியின் ஹாட் வீடியோ!

தண்ணீரில் மிதக்கும் திமிசுகட்டை...!! சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டியின் ஹாட் வீடியோ!


serial-actor-pavani-reddy-latest-video

சீரியல் நடிகை பவானி ரெட்டி அரைகுறை ஆடையில் தண்ணியில் மிதக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில்  வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற தொடரில் நாயகியாக நடித்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பவானி.

அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற தொடரில் நாயகியாக நடித்து வந்த இவர் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். ராசாத்தி சீரியலிலும் இவருது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் இவர் சமூக வலைதள பக்கமும் ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார்.சமீபகாலமாக தனது மாடர்னான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவரும் இவர் தற்போது குட்டி டவுசருடன் சட்டை பட்டனை கழட்டி தண்ணியில் மிதக்கும் ஹாட் புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.