ஜொலிக்கும் புடவையில் சொக்க வைக்கும் அழகுடன் ஆட்டம் போட்ட ரோஜா சீரியல் நடிகை!



Serial actor nalkar priyanka latest dance video

ரோஜா சீரியல் நடிகை ஜொலிக்கும் புடவையில் டான்ஸ் ஆடின வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர்களில் ஒன்று ரோஜா. இந்த தொடரில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில்தொடரின் நாயகியாக நடித்துவருகிறார் நல்கர் ப்ரியங்கா. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் ரோஜா சீரியல் மூலம் அனைத்து தமிழ் குடும்பங்களிலும் பிரபலமாகிவிட்டார்.

 

ரோஜா சீரியலில் அமைதியான குணம், அசத்தலான நடிப்பு, ஆர்ப்பாட்டம் இல்லாத அழகு என சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இவர், தற்போது சமூக வலைதள பக்கத்திலும் பயங்கர ஆக்டிவாக இருந்துவருகிறார். எப்போதும் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுவரும் இவர் தற்போது ஜொலிக்கும் புடவையில் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.