"அந்த மாதிரி படத்தில் நடித்த பிறகு வீட்டிற்கு சென்று நீண்ட நேரம் அழுதேன்" மனம் திறந்த சதா.!
ப்ளூபெர்ரியா நீங்க...வச்சு வச்சு பாக்குற அளவுக்கு வசீகரிக்கும் அழகில் உள்ள சீரியல் நடிகை தர்ஷா குப்தா!
ப்ளூபெர்ரியா நீங்க...வச்சு வச்சு பாக்குற அளவுக்கு வசீகரிக்கும் அழகில் உள்ள சீரியல் நடிகை தர்ஷா குப்தா!

சீரியல் நடிகை தர்ஷா குப்தாவின் அழகிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூர பூவே தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகிவருபவர் தர்ஷா குப்தா. மும்பையை சேர்ந்த மாடல் அழகி தான் தர்ஷா குப்தா. மாடலிங் துறையில் இருந்த இவர் தற்போது சீரியல் நடிகையாக கலம் இறங்கியுள்ளார். சினிமாவில் நுழைவதற்காக தற்போது சீரியல் பக்கம் கவனம் செலுத்திவருகிறார்.
சின்னத்திரை சீரியலில் இவருக்கு ஓரளவிற்கு வரவேற்பு இருந்தாலும் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் காத்து கிடக்கின்றனர்.
மேலும் இவர் பட வாய்ப்பிற்காக தினம் தினம் புது புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது ப்ளூ கலர் உடையில் உள்ள அழகிய புகைப்படங்களை வெளியிட, இதை கண்ட ரசிகர்கள் ப்ளூபெர்ரி என கமெண்ட் செய்து ரசித்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படம்...