அப்புடி பார்க்காதீங்க தர்ஷா! குட்டி உடையில் தனது இடுப்பு தெரிய முறைத்து பார்க்கும் தர்ஷா குப்தா! வைரல் புகைப்படம்
அப்புடி பார்க்காதீங்க தர்ஷா! குட்டி உடையில் தனது இடுப்பு தெரிய முறைத்து பார்க்கும் தர்ஷா குப்தா! வைரல் புகைப்படம்

குட்டியான உடையில் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
செந்தூரப்பூவே என்ற விஜய் தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சீரியல் நடிகை தர்ஷா குப்தா. மாடலிங் துறையில் அறிமுகமாகி தற்போது சீரியல், சினிமா என அதிகம் கவனம் செலுத்திவருகிறார். குறிப்பாக இவர் நடித்துவரும் செந்தூர பூவே தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
சீரியலை அடுத்து சினிமாவில் தடம்பதிக்க முயற்சிக்கும் இவர், அதற்காக கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். நாள்தோறும் பலவிதமான போஸ்களில் கவர்ச்சி படங்களை வெளியிட்டுவரும் இவருக்கு இன்ஸடாவிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் வெளியிட்டிருக்கும் படம் ஒன்று ரசிகர்களை கிற்ங்கடித்துள்ளது.