சினிமா

விஜய் தங்கையின் குழந்தைகளா இது! முதன்முறையாக வெளியான புகைப்படம்.

Summary:

saranya mohan-daughter and son pic

தமிழில் விஜய் நடித்த "காதலுக்கு மரியாதை" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சரண்யா மோகன்.பின் யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடி குழு ,அழகர்சாமியின் குதிரை, வேலாயுதம் உட்பட பல படங்களில் நடித்த இவர். தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சரண்யா மோகன் 2015ம் ஆண்டு அரவிந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டு கணவர் குடும்பத்துடன் செட்டிலானார். 

சரண்யா மோகன் daughter and son pic க்கான பட முடிவு

இவருக்கு 2016ம் ஆண்டு மகன் ஒன்று பிறந்தது. மகனுக்கு ஆனந்த் பத்மநாபன் என்று பெயர் சூட்டினார். பின் ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு சரண்யாமோகன் மீண்டும் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அப்பெண் குழந்தைக்கு அன்னப்பூர்ணா என்னும் பெயர் வைத்துள்ளனர்.

 


Advertisement