தமிழகம் சினிமா

அஜித், விஜய்யை முந்திய விஷால் உற்சாகத்தில் விஷால் ரசிகர்கள்.!

Summary:

sandakoli-2 anthira thelunkanavil hit

தெலுங்கில் வெளியான விஷாலின் சண்டக்கோழி-2 அஜித், விஜயின் படங்களின் வசூலைவிட அதிகமான வசூலை பெற்று தந்துள்ளது.

நடிகர் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் சண்டக்கோழி-2 . இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விமர்சனங்களை முன்வைத்தாலும், தென்தமிழகத்தின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Image result for ajith and vijay

நடிகர் விஷாலின் படங்களுக்கு தமிழகத்தில் இருக்கும் வரவேற்பை விட பூர்வீகமான ஆந்திரா, தெலுங்கானாவில் எப்பொழுதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் நடிப்பில் வெளிவந்த விவேகம் மற்றும் விஜய்யின் மெர்சல் படங்களை விட அதிகமான வசூலை பெற்று தந்துள்ளது சண்டக்கோழி 2 . தற்சமயம் தெலுங்கில் 11 கோடிக்கும் அதிகமான வசூலை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


 


Advertisement