சமந்தா தெரிவித்துள்ள கருத்தால், ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.



samantha-told

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த படம் 96. இப்படம் கடந்த 4ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் வெற்றியானது.வெளிநாட்டிலும் இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் இப்படம் ரசிகர்களின் பள்ளி பருவ காதலை நினைவு படுத்துவதாக அனைவரும் கூறி வருகின்றனர். இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாகவும், அதில் சமந்தா-நானி நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.தற்போது ரீமேக் ஆகவாய்ப்பில்லை என சமந்தா தெரிவித்துள்ளார்.


 டுவிட்டரில் த்ரிஷாவின் நடிப்பை பாராட்டியுள்ளார். மிக கடினமான கேரக்டர், தொடர்ந்து இதே போல அசத்துங்கள் என அதில் குறிப்பிட்டுள்ளார். சென்னை: 96 படம் குறித்து நடிகை சமந்தா தெரிவித்துள்ள கருத்தால், ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்