சினிமா

ஐஸ் க்ரீம் கவர் போன்ற உள்ளாடை.. முன்னழகை காட்டி சமந்தா வெளியிட்ட குளியல் தொட்டி புகைப்படம்..

Summary:

சமந்தா வெளியிட்டுள்ள குளியல் தொட்டி புகைப்படம் ஒன்று மிக மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

சமந்தா வெளியிட்டுள்ள குளியல் தொட்டி புகைப்படம் ஒன்று மிக மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தென்னிந்திய அளவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் பிரபலமாக இருக்கும் இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்துவருகிறார் சமந்தா.

தற்போது தனது கணவரின் பிறந்தநாளை கொண்டாட அவருடன் மாலத்தீவு சென்றுள்ள சமந்தா, அங்கிருந்தபடி தனது புகைப்படங்களை வெளியிட்டுவருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் மோசமான கமெடுக்களை பெற்றுவருகிறது.

குளியல் தொட்டியில் இருந்தபடி, வெறும் உள்ளாடையுடன் தனது முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள அந்த படம் அவரது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.


Advertisement