சினிமா

இது உண்மையே.. சின்மயிக்கு ஆதரவாக சமந்தா போட்ட ட்வீட், அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

samantha support to chinmayi

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள பாடகி சின்மயிக்கு நடிகை சமந்தா ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை தைரியமாக வெளியே கூறி வருகின்றனர்.

தொடர்புடைய படம்

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.சின்மயி.,ராகுல் எனக்கு உங்கள் இருவரையும் 10 ஆண்டுகளாக தெரியும். நீங்கள் மிகவும் நேர்மையானவர்கள்.இரண்டு மிருகத்தனமான நேர்மையான மக்களை எனக்கு தெரியாது. இந்த குணம் தான் நம் நட்பில் நான் அதிகம் மதிப்பது. நீங்கள் சொல்வது உண்மையே !! என்று தெரிவித்துள்ளார்.
இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


Advertisement