திருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு மோசமான கவர்ச்சி போஸ் தேவையா? நடிகை சமந்தாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.

திருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு மோசமான கவர்ச்சி போஸ் தேவையா? நடிகை சமந்தாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.


நடிகை Samantha கவர்ச்சி pic

தமிழில் வெளியான பானா காத்தாடி திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமந்தா. பானா காத்தாடி திரைப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக அதர்வா நடித்திருந்தார். முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் சமந்தா.

பானா காத்தாடி படத்தை தொடர்ந்து பல்வேறு  முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். விஜய்யுடன் தெறி, மெர்சல் போன்ற படங்களிலும், விக்ரம் நடித்த 10 என்றதுக்குள்ள, சூர்யாவுடன் அஞ்சான் போன்ற படங்களில் நடித்துள்ளார் சமந்தா.

samantha

இந்நிலையில் தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கிலும் பிரபலமான சமந்தா பிரபல நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தா அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார்.

படங்களில் பிஸியா இருப்பது போல நடிகை சமந்தா தற்போது சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருந்து வருகிறார். தற்போது மிகவும் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு கவர்ச்சி தேவையா என கமெண்ட் செய்து வருகின்றனர். 

View this post on Instagram

Pc @chayakkineni 💚

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on