சினிமா

வாவ்..என்னா சிரிப்பு! சும்மா சுண்டியிழுக்குறீங்களே! விசேஷமான நாளில் செம ஹேப்பியாக அழகுப்புயல் சமந்தா வெளியிட்ட புகைப்படம்!!

Summary:

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனை தொடர்ந்து அவர் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா கடந்த சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகரும், பிரபல முன்னணி நடிகர் நாகார்ஜுனின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரது கைவசம் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் போன்ற படங்கள் உள்ளன.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் அழகுப்புயலான சமந்தாவிற்கு நேற்று பிறந்தநாள். இந்த நிலையில் கொள்ளை அழகுடன் அவர் கேக் வெட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை சுண்டி இழுக்கிறது. 


Advertisement