பொதுமேடையில் சல்மான் கான் செய்த செயல்.. அதிர்ச்சியடைந்த கத்ரீனா கைப்.!

பொதுமேடையில் சல்மான் கான் செய்த செயல்.. அதிர்ச்சியடைந்த கத்ரீனா கைப்.!



Salman khan gave kiss to another actor

பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். 1988ம் ஆண்டு முதல் தற்போது வரை நடித்துக்கொண்டிருக்கும் இவர், சில தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகவும், சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளார்.

Salman

இந்நிலையில், சல்மான் கான், இம்ரான் ஹாஷ்மி, கத்ரினா கைப் நடிப்பில் வெளியான "டைகர் 3" படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

அதில் சல்மான் கான், இம்ரான் ஹாஷ்மி, கத்ரீனா கைப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் பேசிய சல்மான் கான், " படத்தில் கத்ரீனா இருப்பதால் காதல் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்" என்று சல்மான் கான் கூறினார்.

Salman

தொடர்ந்து பேசிய அவர், "இம்ரான் ஹாஷ்மி டைகர் 3 படத்தில் ஆதிஷ் கேரக்டரில் நடிக்கவில்லை என்றால் கண்டிப்பாக படத்தில் இப்படி நடந்திருக்கும்" என்று கூறி அவரை முத்தமிடுவது போல் பொதுமேடையில் நடித்துக் காட்டினார் சல்மான் கான்.