அலைகளுக்கு நடுவே நடிகை சாய்பல்லவி! தற்கொலைக்கு முயற்சியா? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

அலைகளுக்கு நடுவே நடிகை சாய்பல்லவி! தற்கொலைக்கு முயற்சியா? வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!


saipallavi stand in beach alone

மலையாளத்தில் ப்ரேமம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் புகழ்பெற்றார் நடிகை சாய் பல்லவி. மலர் டீச்சர் என்ற அவரது கதாபாத்திரத்தின் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைவராலும் ரசிக்கப்பட்டது. இதனால் ஒரே படத்திலையே புகழின் உச்சிக்கு சென்றார் சாய் பல்லவி.

ப்ரேமம் படத்தை அடுத்து மலையாளம், தெலுங்கு, தமிழ் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் சாய்பல்லவி. தமிழில் இவர் நடித்த தியா, மாரி 2 போன்ற படங்கள் தோல்வியடைந்தாலும் இவருக்கு இன்றும் தமிழகத்தில் ஒரு கிரேஸ் உண்டு.

saipallavi

அதனை தொடர்ந்து சமீபத்தில் சாய்பல்லவி செல்வராகவன் இயக்கத்தில் உருவான NGK என்ற படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக  நடித்துள்ளார்.அப்படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது சாய்பல்லவி தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைகின்றனர்.காரணம் சாய்பல்லவி அலைகளுக்கு நடுவில் செல்வது போன்ற புகைப்படம் அது.

View this post on Instagram

Healing 🌸

A post shared by Sai Pallavi (@saipallavi.senthamarai) on