இதெல்லாம் அதற்காகவா.! தொடையழகை காட்டி இளசுகளை இம்சை செய்யும் பேராண்மை நடிகை! ஹாட் புகைப்படங்கள்!!

இதெல்லாம் அதற்காகவா.! தொடையழகை காட்டி இளசுகளை இம்சை செய்யும் பேராண்மை நடிகை! ஹாட் புகைப்படங்கள்!!



sai-thanshika-glamour-photos-viral

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான பேராண்மை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சாய் தன்ஷிகா. அதனைத் தொடர்ந்து அவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். அவர் மாஞ்சா வேலு, நில் கவனி செல், அரவான், பரதேசி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடிகை சாய் தன்ஷிகா ரஜினி நடிப்பில் வெளிவந்த கபாலி படத்தில் அவருக்கு மகளாக நடித்திருந்தார். ஆனால் அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை. இந்த நிலையில் தன்ஷிகா சமூக வலைதளங்களில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அதாவது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாய் தன்ஷிகா அவ்வப்போது தனது கிளாமரான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது தனது தொடையழகை காட்டி கிளாமராக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் எல்லாம் பட வாய்ப்புக்காகவா?? என கேட்டு வருகின்றனர்.