சினிமா

90 -களில் கொடிக் கட்டி பறந்த நடிகை ரூபிணியின் மகளா இது! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

Summary:

rubini daughter latest pic

குழந்தை நட்சத்திரமாக இந்தியில் "மிலி" என்ற திரைப்படத்தில் மூலம் அறிமுகமானார் நடிகை ரூபிணி. ஒரு தடவை பூர்ணிமா பாக்யராஜ் பார்த்துவிட்டு ரூபிணியை தமிழில் நடிக்கக் அழைத்துள்ளார்.

அதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரூபிணி.விஜய்காந்த்தின் `கூலிக்காரன்’, ரஜினியின் `மனிதன்’ என ஒரே நேரத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 49 வயதாகும் ரூபிணிக்கு 14 வயதில் அனிஷா என்ற மகள் உள்ளார்.அவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனிஷாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அம்மாவை விட இவர் அழகாக உள்ளார் என கூறி வருகின்றனர்.

   


Advertisement