ரியாலிட்டி ஷோவில் மாஸ் காட்ட வரும் புதிய தமிழ் சேனல்!. ரசிகர்கள் உற்சாகம்!.

ரியாலிட்டி ஷோவில் மாஸ் காட்ட வரும் புதிய தமிழ் சேனல்!. ரசிகர்கள் உற்சாகம்!.


reality show channel will soon


சன் தொலைக்காட்சி உலகம் முழுவதும் பல தமிழர்களால் விரும்பி பார்க்கப்படும் சேனல். தற்போது இந்தியாவிலேயே நம்பர் ஒன் சேனலாக இருந்துவருகிறது. அப்படியிருக்க சீரியல் வைத்து தான் இந்த சேனல் வண்டி ஓடுகின்றது என கூறப்படுவது வழக்கம்.

ஆனாலும் தற்போது சன் டிவி சீரியலுக்கு இளைஞர் முதல் முதியவர்கள் வரை அடிமையாக இருந்து வருகின்றனர். ஆனால் ரியாலிட்டி ஷோ என்றால் அனைவரும் விரும்பி பார்ப்பது விஜய் டிவி தான்.

அந்த வகையில் ரியாலிட்டி ஷோவில் மாஸ் காட்ட, தற்போது சன் தொலைக்காட்சி ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளது. தங்களிடமிருந்த சன் லைப் சேனைலை புதிதாக மாற்றி, பல ரியாலிட்டி ஷோக்களை அதில் கொண்டு வந்துள்ளது,

 இனி சீரியல் இல்லை, ரியாலிட்டி ஷோவிலும் கெத்து காட்டவுள்ளது சன் நிறுவனம். இதற்கான புரோமோவும் சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து வருகிறது. இதனால் சன் தொலைக்காட்சி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.