ராசாத்தி சீரியல் நடிகை விசித்ராவின் கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா! வைரலாகும் புகைப்படம்.

ராசாத்தி சீரியல் நடிகை விசித்ராவின் கணவர் மற்றும் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா! வைரலாகும் புகைப்படம்.


Rasaththi serial actress visithra

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் ராசாத்தி என்ற சீரியலில் ரீ என்ட்ரி கொடுத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை விசித்ரா. இவர் 90 களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர்.

முதன் முதலில் நடிகர் நெப்போலியன் நடிப்பில் வெளியான தலைவாசல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தேவர் மகன், முத்து, வீரா, ரசிகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு சில படங்களில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடியுள்ளார்.

visithra

அதன் பிறகு திருமணமாகி செட்டில் ஆகியுள்ளார். இவருக்கு தற்போது மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் மைசூரில் வசித்து வருகிறார். அப்போது திடீரென இவருக்கு நடிப்பின் மீது ஆசை ஏற்ப்பட்டுள்ளது. எனவே தனது கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார்.

உடனே அவர் சம்மதம் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தான் ஒரு நடிகை என்பது தனது குழந்தைகளுக்கு தெரியாது என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். ஆனால் தற்போது ராசாத்தி சீரியலை தனது பிள்ளைகள் விரும்பி பார்த்து வருவதாக கூறியுள்ளார்.