சினிமா

நீச்சல் உடையில் ரம்யா வெளியிட்டுள்ள புகைப்படம்!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

Summary:

ramya in swimming dress

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னோடியாக திகழ்வது விஜய் தொலைக்காட்சி. புது புது நிகழ்ச்சிகள், நாடகங்கள், படங்கள் என மக்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் பணிபுரியும் பலரும் மக்கள் மத்தியில் பிரபலம். அதில் ஒருவர்தான் VJ ரம்யா. விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் ரம்யா.

VJ ரம்யா தற்போது சினிமாவில் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார். இவர் தற்போது மேகாலயா சென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அங்கு ஒரு நீர்வீழ்ச்சியில் கருப்பு நிற நீச்சல் உடையில் இருக்கும் போட்டோ தான் அது. 

அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவுக்கு ரசிகர்களிடம் இருந்து லைக்குகள் குவிந்து வருகிறது.


Advertisement