உள்ளாடையுடன் விருது விழாவிற்கு வந்த பிரபல நடிகை! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!

உள்ளாடையுடன் விருது விழாவிற்கு வந்த பிரபல நடிகை! புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!


rakul preet singh ups her glamour

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் தமிழில் வெளியான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படம் மிகப்ªபேரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். 

ராகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உட்பட 25க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், விருது விழாவில் பின் அழகை காண்பிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ராகுல் ப்ரீத் சிங். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

 ராகுல் ப்ரீத் சிங் உள்ளாடையுடன் இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பாருங்கள்.