ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
மைனஸ் டிகிரி குளிரில்... 2 பீஸ் ட்ரஸில் கார்த்தி பட நடிகை செய்த காரியம்.! உருகிப்போன ரசிகர்கள்.! வைரல் வீடியோ.!
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராகுல் ப்ரீத் சிங். 2009 ஆம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் உருவான தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து செல்வராக உன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான என் ஜி கே என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் எதிர்பார்த்து வெற்றியை கொடுக்கவில்லை. மேலும் இவரது தமிழ் மார்க்கெட் சரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராகுல் ப்ரீத் சிங். தன்னுடைய வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். மைனஸ் டிகிரி குளிரில் டூ பீஸ் நீச்சல் உடையில் ஐஸ் கட்டி போன்றிருக்கும் தண்ணீரில் இவர் குளிப்பது போன்ற வீடியோவை பதிவேற்றி இருக்கிறார். ராகுல் பிரீத் சிங் அந்த வீடியோவில் குளிரில் உறைந்து போனாலும் அதனைப் பார்த்த ரசிகர்கள் அனல் மேல் பனித்துளியாக இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.