சினிமா

சிவாஜிராவ் ரஜினிகாந்தாக மாறிய நாள் இன்று! ரசிகர்களை குஷிப்படுத்திய கவிதாலயா!

Summary:

Rajini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். இவரை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். இவர் இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் ஆரம்ப காலத்தில் பெங்களூர் போக்குவரத்து கழகத்தில் நடனத்துனராக வேலை செய்து வந்துள்ளார். அப்போது இயக்குனர் கே. பாலசந்தர் அவர்கள் ரஜினி செயல்களை கவனித்து அவரை நடிக்க அழைத்துள்ளார்.

அதன்பின்னர் 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் நடிக்கவைத்துள்ளார். முதலில் நடிகர் ரஜினியின் பெயர் சிவாஜிராவ் என்பது தான் உண்மையான பெயர். அதனை இன்று தினத்தில் தான் ரஜினிகாந்த் என்று பெயர் மாற்றியுள்ளார் இயக்குனர் கே.பாலசந்தர் .

தற்போது இந்த செய்தியை கவிதாலயா வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருந்து வருகின்றனர்.


Advertisement