வெளியான ராஜா ராணி செண்பாவின் காதல் ரகசியம்; சஞ்சீவ் நிலை என்ன ஆகும்?

வெளியான ராஜா ராணி செண்பாவின் காதல் ரகசியம்; சஞ்சீவ் நிலை என்ன ஆகும்?


raja-rani-senba-photos-with-lover

ஒரு காலத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டுமே தொலைக்காட்சியில் வரும் தொடர்களை பார்க்கும் நிலை இருந்து வந்தது. ஆனால் அந்த சூழ்நிலையை மாற்றியுள்ளது தற்போதைய தொடர்கள். இளைஞர்களே பார்க்கும் அளவிற்கு காதல் காட்சிகளால் நிரம்பி வழிகிறது இன்றைய தொடர்கள்.

அந்த வரிசையில் ஒன்று தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் ராஜா ராணி ஆகும். இந்த சீரியலில் செண்பா  கதாபாத்திரம்  மக்களுக்கு மிகவும் பிடித்த கேரக்டர் ஆகும். இவருடைய உண்மையான பெயர் ஆல்யா மானசா.

Raja rani

இந்த சீரியலில் ஆல்யா- சஞ்சீவ் ஜோடி மக்களின் அபிமான வரவேற்பை பெற்ற ஜோடியாக இருந்து வருகிறது. இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலர்கள் தான் போலும், என்று என்னும் அளவிற்கு இருவரும் நெருக்கமாக நடித்து வருகின்றனர். மேலும் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பாருங்கள்.

Raja rani

Raja raniஆனால், இந்த இருவரும் காதலர்கள் கிடையாது. செண்பாவிற்கு மான்ஸ் என்ற காதலர் இருக்கிறார். மானாட மயிலாட நிகழ்ச்சியில் டான்ஸ் ஆட பங்கேற்றபோது இருவரும் காதலித்துள்ளனர். தற்போது வரை காதலித்தும் வருகின்றனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 

Raja rani Raja rani Raja raniRaja rani